விழியியல்

Tamil kavithai - விழியியல்



கற்ற

அறிவியல்

பொறியியல் எல்லாம்

மறக்கடித்துவிட்டது

     உன் விழியியல்....

 

Comments

Popular posts from this blog

கவிப்பெண்

மழை

மூக்கும் முழியும்