தேவதையின் இருக்கை

                     Tamil kavithai -தேவதையின் இருக்கை



ஆண்கள்

பெண்கள்

மாற்றுத்திரனாலி

இருக்கை போல


நீ

பேருந்தில்

வழக்கமாக

அமரும்

இடத்தில்

"தேவதையின் இருக்கை"

என்று

எழுதிவிட்டேன் .

Comments

Popular posts from this blog

கவிப்பெண்

மழை

மூக்கும் முழியும்