நிழல்

Tamil kavithai - நிழல்





நீ
என் தாயுமில்லை
தாரமுமில்லை
இருந்தும் உன்மடி தேடுகிறேன்
இளைப்பாற ...

~மர நிழல்

 

Comments

Popular posts from this blog

கவிப்பெண்

மழை

மூக்கும் முழியும்